ஸ்ரீ விஸ்வகர்ம காயத்ரி மந்த்ரம். ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே விராட்புருஷாய தீமஹி| தந்நோ விஸ்வ கர்ம ப்ரசோதயாத்|| ஓம் விஸ்வாய விஸ்வகர்மஞ்ச விஸ்வமூர்த்தி பராத்பரம் | விஸ்வ மாதா பிதா சைவ விஸ்வகர்மண் நமோஸ்துதே || ஓம் விஸ்வமங்கள மாங்கல்யே விஸ்வ வித்யா விநோதி நே | விஸ்வ ஸம்ஸார பீஜானாம் விஸ்வகர்மண் நமோஸ்துதே || ஓம் நமஸ்தே விஸ்வரூபாய விஸ்வ பீஜாய தே நம: | நமோ விஸ்வாத்ம பூதாத்மன் விஸ்வகர்மண் நமோஸ்துதே ||
Translate
Thursday, 30 March 2017
விஸ்வகர்ம சங்க கால புலவர்கள்
சங்ககாலப் விஸ்வகர்ம புலவர்கள்
சங்க காலத்தில் தமிழ் வளர்த்த பெருமை விஸ்வகர்மா சமூகத்திற்கு உண்டு. விஸ்வகர்மா சமூகத்தைச் சார்ந்த சங்க கால புலவர்கள் சிலர் இதோ:
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் குட்டுவன் கீரனார் மதுரை கணக்காயனார் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் குடவாயிற் கீர்த்தனார் வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் தங்கால கொற்கொல்லனார் வடமவண்ணக்கன் தமோதனார் பொருத்தில் இளங்கீரனார் மதுரை நக்கீரர் மோசி கீரனார் மதுரை வேளாசன்
(புறநானூறு)
அத்தில் இளங்கீரனார் இடையன் நெடுங்கீரனார் உமட்டூர் கிழார் மகனார் இளங்கீரன் எயினந்தை மகனார் இளங்கீரன் கழாக்கீரன் எயிற்றியர்(பெண் புலவர்) செல்லூர்கிழார் மகனார் பெரும் பூதக்கொற்றனார் செயலூர் இறும்பொன் சாத்தன் கொற்றனார் மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணகனார் இடையன் சேதங் கொற்றனார் இம்மென் கீரனார் உவர்க் கண்ணூர்ப் பல்லங் கீரனார் குடவாயிற் கீர்த்தனார் பறநாட்டு பெரும் கொற்றனார் நக்கீரர்
(அகநானூறு)
இளங்கீரந்தையர் இருந்தையூர் கொற்றன் புலவன் உறையூர் முதுகூத்தனார் இளங்கீரன் உறையூர் முது கொற்றன் முதுகூத்தனார் கொல்லன் அழிசி குறுங்கீரன் கோழிக் கொற்றன் கொற்றன் கச்சிப்பட்டி பெருந்தச்சன் சேத்தன் கிரன் முடக்கொல்லனார் வினைதொழிற்சேர் கீரனார் மூலங்கீரனார் மதுரை கொல்லன் வெண்ணகனார் நற்றம் கொற்றனார் பாலங்கொற்றனார் தும்பி சேர் கீரனார் குடவாயிற்கீரத்தனன் பெருங்கொற்றனார் கீரங்கண்ணனார் காசிப்பண் கீரனார் கணக்காயனார் கண்ணன் கொற்றனார் கண்ணகாரன் கொற்றனார் கந்தரெத்தனார் பெருந்தச்சனார் எயினந்தையார் இளங்கீரன் அல்லங்கீரனார் குமரனார் மோசிகொற்றன் வெண்கொற்றன் பெருங்கொல்லன் கோடங்கொல்லன் கிரந்தை
(குறுந்தொகை)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment