Translate

ஸ்ரீ விஸ்வகர்ம ஸ்துதி

"ஞானானந்த மயம் தேவம் பஞ்ச கிருத்திய பாராயணம்
சர்வ வியாபின மீசானம் ஸ்ரீ விஸ்வகர்மான மாஸ்ரயே"
                                                                    ஸ்ரீ விஸ்வகர்மஸ்துதி
பரிபூரண ஞானானந்த மயமாகவும் சர்வ வியாபின இறை வடிவமாகவும் பஞ்ச தொழில்களையும் உலகங்களையும் படைத்தவரான ஸ்ரீ விஸ்வகர்மாவைப் போற்றி வணங்குகிறேன்.

No comments: